Thiruvallur

News January 13, 2026

திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <>இந்த <<>> லிங்கை கிளிக் செய்தே விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டரிடம் 270 மனுக்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 96, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 40, இதர துறைகள் சார்பாக 33 என மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News January 13, 2026

ஆவடி பள்ளியில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஆவடி விமானப்படை பள்ளியில் 18 பணியிடங்களுக்கு (ஆசிரியர், உதவியாளர், காவலர் போன்றவை) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: ஆசிரியர் பணிக்கு B.Ed/D.Ed, மற்றவருக்கு 10/12ஆம் வகுப்பு, வயது: 21-50. இதற்கு விண்ணப்பிக்க ஜன.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 13, 2026

திருவள்ளூர்: பொங்கல் பரிசு வரலையா..?

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அசல் கல்விச் சான்று மற்றும் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை அளித்து உதவித் தொகையை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அசல் கல்விச் சான்று மற்றும் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை அளித்து உதவித் தொகையை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

பூந்தமல்லியில் பயங்கர வன்முறை!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு(23). இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி. நேற்று முன் தினம் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அந்தத் தெருவில் நடந்து சென்ற 6 பேரை கண்மூடித்தனமாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்துரு, அரவிந்த்(23), செல்வரசு(27) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 13, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி எண்கள்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!