Thiruvallur

News January 26, 2026

திருவள்ளூரில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருவள்ளூர் DSP-044-27667070, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064, மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகம்: 044-27667070 *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் SHARE*

News January 26, 2026

திருவள்ளூர்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. யூகோ(UCO) வங்கியில் காலியாக உள்ள 173 ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 26, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி கிராமம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிரி(39). டிரைவரான இவர், கடந்த 20ஆம் தேதி பைக்கில் பொதட்டூர் பேட்டை பஜார் தெருவில் சென்றார். அங்கிருந்து தனது கிராமத்திற்கு திரும்பிய போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தூக்கி விசப்பட்டு, படுகாயமடைந்தார் . இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜன.23 உயிரிழந்தார்.

News January 26, 2026

திருவள்ளூரில் மின்சார ரயில்கள் இயங்காது!

image

திருவள்ளூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.27) சென்ட்ரலிலிருந்து காலை 5:40, சூலூர்பேட்டையிலிருந்து காலை 7:50, மதியம் 12:35, நெல்லூரிலிருந்து காலை 10:20, ஆவடியிலிருந்து காலை 4:25 ஆகிய நேரங்களில் கிளம்பும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலிலிருந்து காலை 4:15, 5:00, சூலூர்பேட்டையிலிருந்து காலை 6.45, 7.25 ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் தகவலை உடனே SHARE!

News January 26, 2026

திருவள்ளூரில் விஷம் குடித்து தற்கொலை!

image

பள்ளிப்பட்டு அருகே வசிப்பவர் ராஜேந்திரன்(55). இவரது மகன் குகன், ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதார். இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் அருந்தினார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 26, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (25.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News January 25, 2026

திருத்தணியைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

image

திருத்தணி சுவாமிநாதன் (76) ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தேவாரத் திருமுறைகளைப் பாடிவரும் மூத்த ஓதுவார் ஆவார். தருமபுர ஆதீனப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து வரும் இவர், மதுரை சோமுவின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஓதுவார் நலச்சங்கம், பக்தஜன சபை போன்ற அமைப்புகளில் தேவாரத் திருவாசக இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தும். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

News January 25, 2026

திருவள்ளூர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

image

திருவள்ளூர் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) திருவள்ளூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: tiruvallur.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!