India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் சில வடமாநில இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன ஒரு இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று(பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர்: பூந்தமல்லி மகாலட்சுமி நகரில் தாயுடன் வசித்து வந்த 15 வயது சிறுமி, நேற்று(பிப்.8) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த போலீசார் விசரணையில், சிறுமியின் பெற்றோர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தாயுடன் வசித்து வந்த சிறுமி வீட்டிற்கு தாமதமாக வருவதை தாயார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.