Thenilgiris

News March 31, 2026

நீலகிரி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

நீலகிரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 31, 2026

நீலகிரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE! இன்றே கடைசி!

image

மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

நீலகிரி: சிறுமிக்கு வன்கொடுமை: 20 ஆண்டு சிறை!

image

2022ம் ஆண்டு ஊட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது உறவினர் ஹரிஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூறினால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமி திடீரென கர்ப்பமான நிலையில், ஹரிஷை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று ஹரிஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.

நீலகிரி: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

கூடலூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து கேரளத்திற்கு சென்ற பஸ்சில் பயணித்த ஷாஜி என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேபோல் பந்தலூர் அருகே தாளூர் சோதனைச்சாவடியில், சிவகுமார் என்பவரிடமிருந்து ரூ.56,400 பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் பணம் திருப்பி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!