Thenilgiris

News April 1, 2026

ஊட்டியில் 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை; இளைஞர் கைது!

image

ஊட்டி பகுதியில் 8 மற்றும் 7 வயது சிறுமிகள் பாட்டி வீட்டிற்கு சென்று விளையாடி வந்தனர். அங்கு வந்த இளைஞர் அவர்களுடன் விளையாடி வந்துள்ளார். இதற்கிடையே சிறுமிகள் வயிற்று வலி எனக் கூறிய போது, மருத்துவ பரிசோதனையில் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. விசாரணையில் இளைஞர், சிறுமிகளை மிரட்டி வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்தனர்.

News April 1, 2026

நீலகிரி: இதற்கு தடை உத்தரவு!

image

நீலகிரி, கோடை சீசனை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சீசன் மாதங்களாக இருப்பதால் மாதங்களில் படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடைவிதிக்கும். இந்நிலையில் இன்று முதல் கோடை சீசன் துவங்குவதை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உட்பட 8 பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2026

நீலகிரி: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நீலகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

நீலகிரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 31, 2026

நீலகிரி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

நீலகிரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!