Thenilgiris

News October 11, 2025

நீலகிரி: 15 வயது சிறுமி பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

image

கோத்தகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பிரவீன்(35) ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி குன்னூர் மகளிர் போலீசார் பிரவீனை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோர்ட் பிரவீன் மீது குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

News October 11, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News October 10, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (அக்.11) மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர்.16-18 தேதிகளில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். 

News October 10, 2025

நீலகிரி: டிகிரி போதும் – இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!

image

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 10, 2025

நீலகிரியில் இலவசம்: முந்துங்கள்!

image

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தொழில் முனைவோராக விருப்பம் உள்ள 18 வயது முதல் 45க்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய சோப்,எண்ணெய் உட்பட டாய்லெட்ரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் குறித்த 1 மாத கால இலவச பயிற்சி குன்னூரில் நடைபெற உள்ளது.பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர 9976180670, 6380617803 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News October 10, 2025

நீலகிரி: ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா? முக்கியமானது!

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை அக்.11 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் அறிய <>கிளிக் <<>>பண்ணுங்க! அதிகம் SHARE பண்ணுங்க!

News October 10, 2025

நீலகிரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்)<> மேலும் தகவல்களுக்கு<<>>, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News October 10, 2025

நீலகிரி: வீடு கட்டப்போறீங்களா? முக்கியமானது!

image

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 10, 2025

நீலகிரி: இருபாலருக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கும்!

image

நீலகிரி, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் வயதான விவசாயிகள் மற்றும் ஆதரவற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.1,000/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்! மேலும் விபரங்களுக்கு<> கிளிக் <<>>செய்யவும்! SHARE IT

News October 10, 2025

நீலகிரி: உங்கள் கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

image

நீலகிரி மக்களே தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அக்.11 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த<> லிங்கை கிளிக் <<>>செய்து உங்கள் ஊராட்சியின் நிர்வாக வெளிப்படை தன்மையை காணலாம்! அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!