Thenilgiris

News February 20, 2026

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை!

image

2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

News February 19, 2026

நீலகிரியில் EB பில் எகிறுதா? இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 19, 2026

ஊட்டியில் மல்டி லெவல் கார் பார்க்கிங்: அமைச்சர் உறுதி

image

சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால் அங்கே ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, ஊட்டியில் இடங்களின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால் நிலம் கிடைக்கும் பட்சத்தில் ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

News February 19, 2026

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 19, 2026

நீலகிரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!