Theni

News March 28, 2026

தேனி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

தேனி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 28, 2026

BIG BREAKING: பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் TTV தினகரன் சற்று முன் அறிவித்தார். அதில் பெரியகுளம் (தனி) தொகுதியில் கே.கதிர்காமு போட்டியிட உள்ளார். கடந்த முறை தனித்து நின்று 3-ம் இடம் பிடித்த அமமுக, இம்முறை அதிமுக கூட்டணியில் இருப்பதால் திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 28, 2026

தேனி: டிகிரி போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

தேனி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

போடி: அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு

image

போடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலரான வி.டி.நாராயணசாமி போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை வரவேற்று அதிமுக நிா்வாகிகள் மாரியப்பன், வேல்முருகன், முனியம்மாள் உள்ளிட்ட பலா் போடி தேவா் சிலை அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதுகுறித்து போடி போலீசார் தேர்தல் விதி மீறியதாக அதிமுகவை சோ்ந்த 25 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

News March 28, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 27.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!