India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

2026 தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி பிரசாரத்திற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல்14ம் தேதி தேனி வருகிறார். மதியம் 3 மணிக்கு ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் லோகிராஜன் (ஆண்டிபட்டி), நாராயணசாமி (போடி), ஜக்கையன் (கம்பம்), கதிர்காமு அ.ம.மு.க., (பெரியகுளம் தனி ) ஆகியோர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

தேனி மாவட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தீபா (28). இவர் அவரது வீட்டின் முன்பு உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தீபா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.