Thanjavur

News March 31, 2026

தஞ்சை: வெற்றியை தக்க வைப்பாரா துரை சந்திரசேகரன்!

image

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக துரை சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 1989, 1991, 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய 7 தேர்தல்களில் போட்டியிட்டு, 1991, 2001-ஐ தவிர 5 தேர்தல் வெற்றி பெற்றார். இந்நிலையில் 8-வது முறையாக இந்த தேர்தலில் திருவையாறு தொகுதியில் களம் காணும் அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வெற்றிக் கனியை பறிப்பாரா துரை சந்திரசேகரன்?. கமெண்ட் பண்ணுங்க.

News March 31, 2026

தஞ்சை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

image

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் – ஆவணம் பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் நேற்று புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு தெரிவித்ததை அடுத்து காவல்துறை அளித்த தகவலின் பேரில் வனக்காவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை: டாஸ்மாக் இயங்காது – ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இன்று (மார்ச்.31) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தும் இயங்காது. மேலும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆணையை மீறும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!