India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

திருவாரூரில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். அதனையடுத்து தஞ்சை திமுக நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் விமானப்படை தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று மட்டும் ஒரே நாளில் திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக துரை சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 1989, 1991, 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய 7 தேர்தல்களில் போட்டியிட்டு, 1991, 2001-ஐ தவிர 5 தேர்தல் வெற்றி பெற்றார். இந்நிலையில் 8-வது முறையாக இந்த தேர்தலில் திருவையாறு தொகுதியில் களம் காணும் அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வெற்றிக் கனியை பறிப்பாரா துரை சந்திரசேகரன்?. கமெண்ட் பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.