Thanjavur

News April 12, 2026

தஞ்சை: விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில், ஏற்கனவே உயிரிழந்த இருவருடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரஞ்சன் (19) என்ற இளைஞரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 12, 2026

தஞ்சை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.11) இரவு 10 முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 11, 2026

தஞ்சை: 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது. தேர்தல் காலத்தை கருத்தில்கொண்டு, வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது 10-ம் வகுப்பு பணிகளும் முழுவீச்சில் தொடங்கியுள்ளன என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

தஞ்சை: விவசாயிகளை ஏமாற்றும் முதல்வர் தேவையா? – இபிஎஸ்

image

தஞ்சை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “ஓட்டுக்காக ஓடி வரும் ஸ்டாலின், இயற்கை பேரிடரின் போது ஏன் வரவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கூறும் கர்நாடக அமைச்சரை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைக்கிறார் ஸ்டாலின். விவசாயிகளை ஏமாற்றும் முதல்வர் தேவையா? எனக் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!