India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

தஞ்சை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்த ஆட்சி திமுக என்றும் ஊழல் என்றால் திமுக, திமுக என்றால் ஊழல் எனவும் கடுமையாக சாடினார். மேலும், விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக தான் எனவும் விமர்சித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில், ஏற்கனவே உயிரிழந்த இருவருடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரஞ்சன் (19) என்ற இளைஞரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.