India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடியில் முன்விரோதம் காரணமாக சக்திவேல் என்பவரை ஆகாஷ், அகிலேஷ், வீரமணி ஆகிய மூன்று பட்டதாரிகள் கத்தியால் குத்த முயன்றனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு போலீசார் ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

ஈச்சங்கோட்டை கல்லணை கால்வாய் பாலம் அருகே புது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் நேற்று மாலை கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.03) இரவு 10 முதல் இன்று (ஜன.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.