India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக “வாக்காளர் தகவல் சீட்டு” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனிசிபல் காலணியிலீ வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வயதான முதியவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதியவர்களிடம் இருந்து தபால் ஓட்டு பெறும் பணிகள் தஞ்சாவூர் தொகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் – தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Sorry, no posts matched your criteria.