India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணத்தில் அமைந்துள்ள சக்ரபாணி கோயில் மிகவும் விஷேசமான கோயில்களுள் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தி காட்சி தருகிறார். சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், மதுரை ஆகிய 4 இடங்களில் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளைக் கண்டித்து, மண்டல அளவிலான பெருந்திரள் தர்ணா போராட்டத்தை பிப்.4 நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூரில் மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன் தலைமையில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம், 2026 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான கால அளவை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்து இந்த கால நீட்டிப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன. 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.