India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுமலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (23). இவர் நேற்று முன்தினம் இவரது நிலத்தை, டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி, டிராக்டர் மீது உரசியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!

தென்காசி மக்களே வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..
Indian Bank ; 96776 33000
SBI : 9223766666
HDFC : 18002703333
ICICI : 9594612612
Axis : 18004195959
Canara : 09015483483
PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க…!

தென்காசி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் இங்கு <

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் <

தென்காசி மாவட்ட வன அலுவலருக்கு ஆலங்குளம் பகுதியில் நாய்களுடன் சிலர் வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனச்சரக அலுவலர் சோதனை செய்ததில் காடுவெட்டி கிராமத்தில் 3 வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட ஜெயக்குமார், மால்மருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய 3 நாய்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு தலா ரூ.40,000 வீதம் அபதாரம் விதித்தனர்.

சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமர் மல்லிகா பேகம் தம்பதியரின் மகன் அசாருதீன். கூலி தொழிலாளியான அசாருதீன் நேற்று இரவு அப்பகுதி உள்ள கிணற்றின் அருகே நடந்து செல்லும் போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலயறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.