Tenkasi

News March 9, 2026

தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 9, 2026

தென்காசி: பெண்ணுக்கு சரமாரி கத்தரிக்கோல் குத்து.!

image

தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்தவா் மா.சொா்ணம் (28). விவாகரத்தானவா். இவரும், இவரது உறவினரான பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுரேஷூம் (35) காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொா்ணம், சுரேஷை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் சொா்ணத்தை, கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சொா்ணம் திருநெல்வேலி GH ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 9, 2026

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

தென்காசி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தென்காசி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு<> க்ளிக் செ<<>>ய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 08.03.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News March 8, 2026

தென்காசி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

தென்காசி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

News March 8, 2026

தென்காசி : உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

image

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 8, 2026

தென்காசி: ரேஷன் அட்டைதார்கள் கவனத்திற்கு!..

image

தென்காசி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தென்காசி – 04633-222262
2. செங்கோட்டை – 04633-233276
3. சங்கரன்கோவில் – 04636-222270
4. சிவகிரி – 04636-250223
5. ஆலங்குளம் – 04633-270899
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க..

News March 8, 2026

தென்காசி: வேலை தேடுறீங்களா.? மார்ச் 13 ல் உறுதி

image

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.13) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால் 10th, +2, ITI, Diploma மற்றும் டிகிரி முடித்த வேலை தேடும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து முன்பதிவு செய்யலாம்.

News March 7, 2026

தென்காசி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தென்காசி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

தென்காசி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!