India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்ட மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை<

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NLC- யில், 56 Industrial Trainee (Finance) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு CA/CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு : ஆர்வமுடையோர் இங்கே <

தென்காசி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை காங்., 8 முறை, அதிமுக 3 முறை, திமுக 2 முறை, சுயேச்சை, தமாகா, சமக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியை சேர்ந்த MLA-கள் எவரும் இதுவரை அமைச்சரவையை அலங்கரிக்காத நிலையில், தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த 2021 தேர்தலில் கடும் இழுபறிக்கு பிறகு காங்., வென்ற நிலையில், தற்போது வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட பொய்கைமேடு விலக்கு அருகே சங்கரன்கோவில் – நடுவக்குறிச்சி சாலையில் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி விக்னேஷ் என்பவர் கொண்டு வந்த ரூ. 1,83,120 ரொக்கத்தை, பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sorry, no posts matched your criteria.