News March 24, 2026

தென்காசி : NLC- யில், 56 காலிப்பணியிடங்கள்

image

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NLC- யில், 56 Industrial Trainee (Finance) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு CA/CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு : ஆர்வமுடையோர் இங்கே <>க்ளிக்<<>> செய்து ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!