Tenkasi

News April 8, 2026

கடையநல்லூர்: விரக்தியில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

image

கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த முகமது ரபீக் 5 ஆண்டுக்கு முன் சந்திரன் (72) என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். கடனை திருப்பி கொடுக்காத ரபீக் தனக்கு சொந்தமான 27 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தருவதாக கூறி மேலும் 17 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் எழுதி கொடுத்த பத்திரம் போலி என்பது தெரிந்ததும் சந்திரன் தனது சேமிப்பு பணம் வீணாகிவிட்ட விரக்தியில் சந்திரன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

News April 8, 2026

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (07.04.26) இரவு முதல் இன்று காலை வரை தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் செங்கோட்டை, ஆலங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

News April 7, 2026

தென்காசி: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து

CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

தென்காசி: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

News April 7, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

தென்காசி மாவட்ட மக்களே.மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <>CLICK செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதியே கடைசி நாள் ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!