Sivagangai

News February 23, 2026

சிவகங்கையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689

2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310

3.Toll Free 1800 4252 441

4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 23, 2026

சிவகங்கை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் காப்பீடு – APPLY!

image

சிவகங்கை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

சிவகங்கை: சினிமா பாணியில் கொள்ளையடித்த கும்பல்.!

image

இளையான்குடி புதூர், சாலையூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தெரிந்த ஆன்லைன் செயலியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியதையடுத்து பல பெண்கள் சங்கிலித் தொடர் போல, அந்த செயலியில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பணத்தை கேட்டபோது, திருப்பி தராமல் வங்கிக் கணக்கையும் முடக்கியுள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள் ஏராளமானோர் SP ஆபிசில் புகாரளிக்க குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

News February 23, 2026

சிவகங்கை: 15 BDO க்களை இடமாற்றம் செய்த கலெக்டர்.!

image

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை (BDO) இடமாற்றம் செய்து ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, BDO க்கள் முத்துக்குமார், லூயிஸ் ஜோசப் பிரகாஷ், மகாலிங்கம், செழியன், ஜெகநாதசுந்தரம், சோமதாஸ், சாந்தி, பெபினாதேவி, அருள்பிரகாசம், வேலுச்சாமி, பழனியம்மாள், குமுதம், விஜயகுமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News February 22, 2026

சிவகங்கை: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு.?

image

சிவகங்கையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்.!

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
1. SP – 04575-240427
2. ADSP – 04575-243244, 04575240587
3. திருப்பத்தூர் (DSP) – 04577-26213
4. தேவகோட்டை (DSP) – 04561-273574
5. காரைக்குடி (DSP) – 04565-238044
6. மானாமதுரை (DSP) – 04574-269886
7. சிவகங்கை (DSP) – 04575-240242

Share This Useful Content…

error: Content is protected !!