India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்புவனம் அருகே உள்ள ஒரு தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மடப்புரம் போலீசார் உடலை மீட்டு சிவகங்கை GH-க்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்ததில் அவர் மதுரை மாவட்டம், சருகுவளையபட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் (68) என்பது தெரியவந்தது.

சோழபுரம் கிராமத்தை சேர்ந்த கோயில் பூசாரி பெரியசாமி (70) 2012ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 2 சிறுவர்கள், ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் நேற்று குற்றவாளிக்கு பல்வேறு பிரிவுகளில் தனித்தனியாக தண்டனை விதித்து 178 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (30.03.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <

Sorry, no posts matched your criteria.