Sivagangai

News April 1, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (01.04.26 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 1, 2026

வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 100 மீட்டர் தொலைவு வரை வேட்பாளருடன் வரும் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் வரும் வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிபவர் மற்றும் அவருடன் வரும் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்

சிவகங்கை: இனிமேல் சிலிண்டர் இப்படி BOOK பண்ணுங்க..

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

சிவகங்கை: பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

image

சிவகங்கை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!