Salem

News March 20, 2026

சேலம்: தவெக மா.செயலாளர் திடீர் அறிக்கை!

image

2026 தேர்தலை முன்னிட்டு சேலம் தவெக மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், தேர்தல் முடியும் வரை தனது பதவியைப் பயன்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் பதவியை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவரது அழைப்பு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஒரு சாதாரணத் தொண்டனாகக் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பட்டியல்

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (19.03.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களின் (DSP) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது.

News March 19, 2026

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

சேலம் மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

சேலம் அருகே இரு தரப்பினர் மோதல்!

image

சேலம் சின்னக் கடைவீதி ராஜகணபதி கோயில் அருகே இரு தரப்பினர் மோதிக்கொள்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, நகர போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சண்டையிட்ட பிள்ளையார் தெருவைச் சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகியோரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 19, 2026

சேலம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா? CHECK IT!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!