India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

சேலம் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

சேலம் மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <

சேலம் செவ்வாய்பேட்டையில் காஜாஷெரீப் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில், ஊழியராகப் பணியாற்றி வந்த ஆயிஷா பேகம் என்பவர் சிறுகச் சிறுக தங்கத்தை திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டு உறுதியானதையடுத்து ஆயிஷா பேகம்(25), அவரது கணவர் தஸ்தகீர் (33), மாமியார் மும்தாஜ் (53) மற்றும் பாபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வினோத்தை ஆதரித்து, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் ரவிமரியா நேற்று கொண்டலாம்பட்டி பகுதி 1, வார்டு பாகம் 53-ல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த எழுச்சியான பிரச்சார நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் (ம) ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு வினோத்திற்கு உற்சாகமாக ஆதரவு திரட்டினர்.

சேலம் மக்களே மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100. விண்ணபிக்க SC/ST மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை. ஏப்ரல் 20 முதல் மே 19 வரை <
Sorry, no posts matched your criteria.