Salem

News April 12, 2026

BREAKING: ஏற்காட்டில் வேன் கவிழ்ந்து விபத்து

image

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர்கள் 20 பேர், நேற்று சனிக்கிழமை ஏற்காட்டிற்குச் சுற்றுலா சென்றனர். இரவு 60 அடி பாலம் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 6 ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

சேலம் ரயில்வே தண்டவாள பராமரிப்பு: இரு ரயில்கள் தாமதம்

image

திருப்பத்துார் – சேலம் மார்க்கத்தில், மொரப்பூர் அருகே, தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள சீரமைப்பு பணி, ஏப், 13ல் நடக்க உள்ளது. இதனால், அன்று மொரப்பூரில், எர்ணாகுளம் டாடா நகர் எக்ஸ்பிரஸ், ஒரு மணி நேரமும், ஆலப்புழா தன்பாத் ரயில், 30 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 11, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு

உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.

உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!