Salem

News February 12, 2026

சேலம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 12, 2026

நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி: தவெக

image

சேலத்தில் நாளை (பிப்.13) நடைபெறும் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News February 12, 2026

சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 12, 2026

சேலம்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News February 12, 2026

BREAKING: சேலத்தில் போலீஸ் குவிப்பு

image

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் நாளை (பிப்.13.2026) சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கருப்பூர் முதல் சீலநாயக்கன்பட்டி வரை சுமார் 17 கி.மீ தூரத்திற்கு 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News February 12, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி இன்று பிப்.12-ம் தேதி 2 முக்கிய இடங்களில் இலவச அரசு பொது மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இம்முகாம் சோளம்பள்ளம் பகுதி மக்களுக்காக சின்மயா மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும், நங்கவள்ளி பகுதி மக்களுக்காக சவுரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

News February 12, 2026

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் நேற்று (பிப்.11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!