Ranipet

News January 12, 2026

ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

image

கந்திலி போலீசார் நேற்று முன் தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரியம்பட்டி அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த வனிதா(40) என்பதும், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர். மேலும், கடலரசன்(30) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

News January 12, 2026

ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

image

கந்திலி அருகே உள்ள பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் முன் விரோதம் இருந்து வந்ததி. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 12, 2026

ராணிப்பேட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கதிரவன் (18). நேற்று(ஜனவரி 11) தனது வீட்டில் கதிரவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து எதற்காக இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

ராணிப்பேட்டை: உங்கள் பட்டா யாருடையது? எளிதில் காண(CLICK)

image

ராணிப்பேட்டை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>இதற்கு Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!