India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (ஜன.13) எதிர்வரும் (ஜன.26) 77 வது குடியரசு தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை துறை சார்ந்த அலுவலர்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யன் ஜமால் நேற்று(ஜன.12) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் காவல் நிலைய சாவடி மற்றும் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்திப்பின் அருகே காவல்துறையினரின் வாகனத் தணிக்கையைத் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகனத் தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.