India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாடானை தாலுகா புதுப்பையூர் கிராமத்தில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது. இந்த நாய் ராஜேஸ்வரி என்பவரை கடித்துள்ளது. படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் GH ல் சிகிச்சை பெரும் நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் நுழைந்து இரண்டு பள்ளி குழந்தைகளை கடித்துள்ளது. பின்னர் அப்பகுதியில் சென்ற 4 பேரையும் கடித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ராமநாதபுரம் GH ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Sorry, no posts matched your criteria.