Ramanathapuram

News April 12, 2026

பரமக்குடியில் முதல்வர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் நிலையில், அதிகாலையில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரமக்குடி ஆர்ச், காந்தி சிலை, பரமக்குடி பஜார் போன்ற பகுதிகளில் நடந்து சென்ற படி பொதுமக்களிடம் உரையாடி வாக்குகளை சேகரித்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

பரமக்குடி: வீடுகளை இழந்த மக்கள் சாலை மறியல்.!

image

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறும் நிலையில், டி.கருங்குளம், அச்சுந்தன்வயல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களும் கையகப்படுத்தி அதற்கான நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீடு தொகை குறைவாக கொடுப்பதால் அதனை ஏற்க மறுத்து சாலையில் அமர்ந்து ஏராளமான பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!