Ramanathapuram

News February 5, 2026

ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

News February 5, 2026

இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

image

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

News February 5, 2026

இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

image

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

News February 4, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News February 4, 2026

இராம்நாடு: பசு மாடு வாங்க ரூ.1,00,000 மானியம்!

image

இராம்நாடு மக்களே, தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

இராம்நாடு: சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 4, 2026

முதுகுளத்தூரில் மின்கம்பம் மீது மோதி கார் விபத்து

image

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகே உயர்மின் அழுத்த மின்கம்பம் உள்ளது. அவ்வழியாக மதுரையில் இருந்து முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்திற்கு செல்வதற்காக சேதுராமன் என்பவர் சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்க கலக்கத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

ராம்நாடு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து பிப்.4ல் செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

News February 4, 2026

ராம்நாடு: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 4, 2026

ராம்நாடு: பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மாசம் ரேஷன் கடையில் பருப்பு, எண்ணெய் இல்லை என்று சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. <>இங்கு கிளிக்<<>> செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த கடையில் பருப்பு, எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!