Pudukkottai

News March 19, 2026

புதுக்கோட்டை: இனி வரி செலுத்துவது எளிது.!

image

புதுக்கோட்டை மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக <>https://vptax.tnrd.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை: வங்கி வேலை! – கடைசி வாய்ப்பு!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: C<>LICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

புதுக்கோட்டை: அமைச்சரை சந்தித்த முக்கிய புள்ளி!

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை, வீர முத்தரையர் சங்க நிறுவனர் செல்வகுமார் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அமைச்சருக்கு சால்வை அணைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் வீர முத்தரையர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தற்போது சட்டமன்ற தேர்தல் பணி தொடங்கி உள்ள நிலையில், இவர்களது சந்திப்பு, புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

புதுக்கோட்டை எஸ்பி முக்கிய அறிவிப்பு!

image

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுகை மாவட்டத்திற்கு தேர்தல் காவல் கண்காணிப்பாளராக ஜல் சிங் மீனா IAS, வருகை புரிந்துள்ளார். எனவே பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் முறைகள்/ தேர்தல் நடவடிக்கை தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு 9345009508 அலைபேசி வழியாக புகார் கொடுக்கலாம் என புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

புதுக்கோட்டை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!