Pudukkottai

News March 21, 2026

புதுக்கோட்டை: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

பிறப்பு பதிவு சான்றிதழ் பெற கலெக்டர் அருணா அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு பதிவு சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாக, பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவசமாக சான்றிதழ் பெற வேண்டும். அதிகபட்சமாக 12 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம், இல்லையென்றால் ரூ.200 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர் அருணா

image

புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த நவ.10ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் மூலமாக உளவியல் சிகிச்சை, பேச்சு பயிற்சி, கல்வி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அளிக்கப்டுறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

புதுக்கோட்டை: இளைஞரின் உயிரை பறித்த நாய்

image

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மழம்பட்டியில் இருந்து ஆம்பூருக்கு நேற்று சுப்பிரமணியன்(21) என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் பட்டி சாலையில் வந்த போது, தெரு நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை: டன் கணக்கில் புகையிலை அழிப்பு

image

இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை போலீஸ் நிலைய பகுதிகளில் வாகன சோதனையின்போது சுமார் 2 டன் (2000 கி.கி) புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனையடுத்து இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் இன்ஸ்பெக்டர்கள் கலா, நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, விஏஓ முருகேசன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் தீயிட்டு அழித்தனர்.

News March 21, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) இரவு 10 முதல் இன்று (மார்ச் 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!