India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் கவியரசன்(24). இவர் துபாயில் டிரைவராக பணிபுரியும்
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம், சமூக வலைதளம் மூலம் பழகிய, ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.6,86,433 பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் நயன அர்ஜுன் குண்டே-யிடம் 9361527823 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்தான புகார்களை அளிக்கலாம். மேலும், கந்தர்வகோட்டை, விராலிமலை தொகுதிகளுக்கு ஆயிஷா ராணி (9345290738), புதுகை, திருமயம் தொகுதிகளுக்கு சோட்டே சிங் (9361373527) ஆகியோருடன் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 21) இரவு 10 முதல் இன்று (மார்ச் 22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.