Pudukkottai

News March 24, 2026

புதுக்கோட்டை: திருமணமாக விரக்த்தியில் இளைஞர் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த கருதங்குடியை சேர்ந்தவர் ஸ்வர்ண மூர்த்தி (29). மதுப்பழக்கம் உடைய இவர் அவரது தந்தை செல்லையாவிடம் அவருக்கு திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அவரது வீட்டில் ஒடுதி இலையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2026

புதுக்கோட்டை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல்

image

புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்த வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நேர்காணலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என்று விருப்பமனு கொடுத்த அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். உங்க கருத்து என்ன மக்களே?

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் பலி

image

அறந்தாங்கியை சேர்ந்தவர் அரோக்கிய ரவிக்குமார். இவர் திருவரங்குளம் அருகே புதுக்குளத்தில் பாலம் கட்டும் பணியில், தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று, கான்கிரீட் போடுவதற்கு வந்த லாரி மேல் சென்ற மின்சார கம்பியில் உரசியதில், மின்சார கம்பி அறுந்து விழுந்தது, ஆரோக்கிய ரவிக்குமார் மீது விழுந்தது. இதில், தூக்கி விசப்ப்பட்டரை மருத்துமனையில் அனுமதித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 24, 2026

புதுக்கோட்டை: வீட்டில் 10 சவரன், ரூ.1 லட்சம் கொள்ளை

image

புதுக்கோட்டை, கொத்தமங்கலப்பட்டியை சேர்ந்தவர் பண்டிசெல்வம்(41). இவர் கீரனூர், விவேகானந்தா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கோயில் விழாவிற்கு தனது மனவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின் நேற்று காலை வந்த பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 10 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 24, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 முதல் இன்று (மார்ச் 24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 23, 2026

புதுக்கோட்டை: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

புதுகை: பத்திரிக்கையாளர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அஞ்சல் வாக்கிற்கு 12D படிவத்தில் பாகம் 1 – ஐ முழுவதுமாக பூர்த்தி செய்து நாளைக்குள் (24.03.2026) சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தை புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்பிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!