Pudukkottai

News April 9, 2026

புதுக்கோட்டை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த <<>>லிங்கை க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2026

புதுக்கோட்டை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை: தேர்தல் குறித்த புகார் எண் அறிவிப்பு

image

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் நயன அர்ஜுன் குண்டே-யிடம் 9361527823 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்தான புகார்களை அளிக்கலாம். மேலும், கந்தர்வகோட்டை, விராலிமலை தொகுதிகளுக்கு ஆயிஷா ராணி (9345290738) மற்றும் புதுகை, திருமயம் தொகுதிகளுக்கு சோட்டே சிங் (9361373527) ஆகியோருடன் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

புதுக்கோட்டை: மது விற்பனை புகார் எண் அறிவிப்பு.!

image

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் மதுபான கடைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்றால், பொதுமக்கள் தயங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், 18005990142 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

News April 9, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஏப்ரல் 8) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News April 8, 2026

புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!