Pudukkottai

News April 11, 2026

புதுக்கோட்டையின் வாக்காளர் பட்டியல் – கலெக்டர் தகவல்!

image

புதுகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பெறப்பட்ட சேர்த்தல், நீக்கல், திருத்த விண்ணப்பங்களுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி புதுகை மாவட்டத்தில் 13,09,867 உள்ளனர். புதிதாக 1,683 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 6,46,171 பேர், பெண்கள் 6,63,626 பேர் திருநங்கைகள் 70 பேர் உள்ளனர். வாக்குச்சாவடிகள் 1681 விருந்து 1683 என உயர்ந்துள்ளது கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 11, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 10, 2026

புதுக்கோட்டை: தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெறலாம்.!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News April 10, 2026

புதுக்கோட்டை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!