Pudukkottai

News September 13, 2025

புதுக்கோட்டையில் ஒன் டே ட்ரிப் போகணுமா?

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் எங்கே போகணும்னு தெரியலையா? புதுக்கோட்டையில் நீங்கள் பார்க்காத சில இடங்கள் இருக்கிறது? அது என்ன என்பதை பார்க்கலாம்.
✅அருங்ககாட்சியகம்
✅குண்டார்கோயில்
✅காட்டுபாவா பள்ளி வாசல்
✅குடுமியான் மலை
✅மலையடிப்பட்டி
✅கொடும்பாலூர்
✅ஆவுடையார் கோயில்
✅சித்தனவாசல்
✅திருமயம் கோட்டை
உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து Trip-க்கு கூப்பிடுங்க!

News September 13, 2025

புதுக்கோட்டை: இதை செய்தால் பணம் போகும்! உஷார

image

புதுக்கோட்டை மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! அதாவது, What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருங்க மக்களே (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) SHARE IT

News September 13, 2025

சிபிசிஐடி போலிசாரிடம் சிக்கிய முக்கிய ஆவனங்கள்

image

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வீட்டில் இன்று சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களான டைரி, காசோலைகள், பாஸ்புக், செக்புக், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

News September 12, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 12, 2025

புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

image

புதுகை மக்களே வங்கியில் வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை தவற விடாதீங்க. SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 12, 2025

மாஜி திமுக எம்பி வீரையா நினைவு அனுசரிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி க வீரையா நினைவு தினம் இன்று செப்டம்பர் 12 அனுஷ்டிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மாவட்ட திமுக பொருளாளர் லியாகத் அலி அவைத்தலைவர் வீரமணி முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

News September 12, 2025

திமுக செயலாளர் செல்ல பாண்டியன் அஞ்சலி!

image

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தந்தை வேதமூர்த்தி (80) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் இன்று அஞ்சலி செலுத்தினார். மேலும் திமுக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

News September 12, 2025

புதுக்கோட்டை: அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் ரெய்டு!

image

புதுக்கோட்டை மாவட்ட குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வீட்டில் சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவான நிலையில் இன்று (செப் 12)காலை திடீரென சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News September 12, 2025

மாஜி எம்பி வீரய்யா நினைவு அஞ்சலி!

image

புதுகை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி வீரைய்யா நினைவு நாள் இன்று (செப்12) அனுசரிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சாத்தையா, மாநகர் கவுன்சிலர் காதர் கனி மாநகர் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான ஒன்றிய செயலாளர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

News September 12, 2025

புதுக்கோட்டை: சொந்தவீடு கட்ட போறீங்களா??

image

புதுக்கோட்டை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இனி ஆயிரம் கணக்கில் பணம் செலவு பண்ண தேவையே இல்ல! உங்கள் பகுதினருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!