Pudukkottai

News January 4, 2026

புதுக்கோட்டை: போக்குவரத்தில் மாற்றம்

image

புதுகைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 5 மணிக்கு நைனார் நாகேந்திரன் “தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்” நிறைவிழாவில் கலந்து கொள்கிறார். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி டூ விராலிமலை டூ புதுகைக்கும், தஞ்சாவூர் டூ அண்டகுளம் டூ புதுகைக்கும், ஆலங்குடியில் டூ KKC வழியாக புதுகைக்கும், திருமயத்தில் இருந்து PLA ரவுண்டானா டூ புதுகைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 3, 2026

புதுக்கோட்டை: இரண்டு நல்ல விஷயங்கள்- ஒரே கோயில்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் மற்றும் விசாலாட்சி அம்மாள் தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெற வழிபாட்டு பிரசித்தி பெற்ற தளமாகும். திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு சென்று வழிபடலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 3, 2026

புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 3, 2026

புதுகை: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது
1. வகை: பொதுத்துறை அரசு வேலை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

புதுகை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாளை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதுகை திருக்கோகர்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் பாஜக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை (ஜன.4) மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருப்பதையொட்டி நாளை ஒருநாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.

News January 3, 2026

புதுகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.

error: Content is protected !!