India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சீனியர் எஸ்.பி திவ்யா, “வாகன சோதனையின் போது செல்போன் பயன்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதுமோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 184 (3)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையின் போது, மொத்தம் 302 பேருக்கு ரூ.3,02,000 தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.” என கூறியுள்ளார்.

புதுவை, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், விபசார அழகியிடம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு ஆன்லைன் மூலம் அழகான பெண்ணை தேர்வு செய்து ரூ.7 ஆயிரத்தை ஆன்லைனில் அனுப்பி வைத்து, இடத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த இடத்துக்கு யாரும் வராததால், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.