India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.