India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 08-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 07.03.2026 பெரம்பலூரில் உள்ள தனியார் மஹாலில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் மகளிர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் எஸ்.பி வாழ்த்துகளை தெரிவித்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும்.<

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026 ஆம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.பிரபாகரன் 1,21,882 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான சா.சி.சிவசங்கர் 1,03,922 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடத்தப்பட்ட மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பெண் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.