Perambalur

News March 22, 2026

பெரம்பலூர்: 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டறை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 732 வாக்குச்சாவடிகளிலும், சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படுகிறது என்று, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை அளிக்க 04328-225201 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

பெரம்பலூர்: மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம்

image

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்.23ம் தேதி அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட தடைகளற்ற சூழ்நிலை அமைத்தல் தொடர்பான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

News March 21, 2026

பெரம்பலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 21, 2026

பெரம்பலூர்: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..

1. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!