India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.31) இரவு 10 முதல் இன்று (பிப்.01) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகபெருமான் வேலுடன் சென்று அசுரர்களை அழித்து பின் பார்வதி தேவியிடம் தெரிவித்தார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானுக்கு பரிசாக கரும்பை கையில் கொடுத்தால் இங்கு தண்டாயுதபாணி கரும்புடன் காட்சியளிப்பதாக இந்த திருத்தலத்தின் வரலாறு சொல்கிறது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <

பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த நவ்ஷாத் அலி (22) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னே சவுக்கு கட்டை ஏற்றிச் சென்ற லாரியின் மீது மோதியதில், நவ்ஷாத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளை (பிப்ரவரி 1) வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.