Perambalur

News February 24, 2026

பெரம்பலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

பெரம்பலூர் மக்களே. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News February 24, 2026

பெரம்பலுர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

பெரம்பலுர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

News February 24, 2026

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்ங்க.

பெரம்பலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

பெரம்பலூர் மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<>mAadhaar<<>>” என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 24, 2026

பெரம்பலூர்: ரூ.43.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்!

image

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்ட நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 58 பயணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சுமார் ரூ.43.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெரம்பலூர்: ரூ.43.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சுமார் 58 பயணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சுமார் ரூ.43.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 23, 2026

பெரம்பலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

பெரம்பலூர் மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் அன்மையில் வெளியாகியானது. அதில், உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?<>. இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!