India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூகுளில் my<

கூகுளில் <

தேனி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு<

கூகுளில் <

சிவகங்கை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு <

சேர்ந்தமரம் பகுதி அரியநாயகிபுரத்தை சேர்ந்த முருகசெல்வி நேற்று (ஜனவரி 2) தனது வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் இறந்த நிலையில் கிடப்பபதாகவும், அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி சங்கிலியை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலையில் ஈடுபட்ட வடநத்தம்பட்டியை சேர்ந்த சரத் என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், காவலர் சங்கர மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகை காணாமல் போன வழக்கு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், உழவர்கரை நகராட்சியில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன்கருதி, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆலங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில், வரி வசூல் செய்யும் சிறப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாம் 9-5 மணி வரை நடக்கிறது. இதில் ஆலங்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் வரியை செலுத்தலாம் என தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று (ஜனவரி 03) வேலூருக்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.