Tamilnadu

News January 4, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 4, 2026

பெரம்பலூர்: மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் சி.ஐ.டி.யு அலுவலகத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளை செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த (ஜன.1)முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட கோரி, வருகின்ற 7-ஆம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 4, 2026

புதுவை: திமுகவை சாடிய குஷ்பூ

image

புதுச்சேரியில், இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியா பொருளாதாரத்தில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக பெருமிதமதுடன் தெரிவித்தார். திமுக என்பது பாஜகவின் எதிரி மட்டுமல்ல, அது மக்களின் எதிரி, நாட்டின் எதிரி மற்றும் சனாதன தர்மத்திற்கு எதிரானது என்று விமர்சித்த அவர், திமுக அரசு கடவுளுக்கே எதிரியாகச் செயல்படுவதாகவும் தனது உரையில் பேசினார்.

News January 4, 2026

புதுச்சேரியில் மாணவர் ஆர்ப்பாட்டம்

image

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில், போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரியும் புதுச்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News January 4, 2026

இணைய சேவைகளை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இலை வலைய அமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்திற்கு கிராமப்புறங்களில் இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே இணைய சேவைகளை வழங்க தகுதியான தொழில் பங்கீட்டாளர்கள் ஜன.14 க்குள் https://tanfinet.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

திண்டுக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

தாம்பரம்: 9 மின்சார ரயில் சேவைகளின் நேரம் மாற்றம்

image

தாம்பரத்தில் இருந்து மதியம் 1.32 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 1.30 மணிக்கும், கடற்கரைக்கு மதியம் 2.27 மணிக்கு செல்லும் ரெயில் மதியம் 2.25 மணிக்கும் சென்றடையும். செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10.20 மணிக்கும், கடற்கரைக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயில், நள்ளிரவு 12.15 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில் சேவை நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

News January 4, 2026

கோவை: 18,000 சம்பளத்தில்! ரயில்வே வேலை

image

கோவை மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பூர்: 18,000 சம்பளத்தில்! ரயில்வே வேலை

image

திருப்பூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த<> லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கரூர்: 18,000 சம்பளத்தில்! ரயில்வே வேலை

image

கரூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த<> லிங்க்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!