India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் இணைந்து கொள்ள 2682 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் என சுமார் 10, 077 பேர் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவலர்கள் சுழற்சி முறையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி, நேற்று (ஜனவரி 04, ஞாயிற்றுக்கிழமை) காவலர்கள் திண்டுக்கல் நகரம், ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Sorry, no posts matched your criteria.